Photos

 

About us

எங்களை பற்றி

About us



தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் பாரம்பரியமிக்க நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்கமாகும். பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள், முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மற்றும் சென்னை டி.பி.ஐ ல் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்ககம் தவிர மற்ற அனைத்து இயக்கங்களில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்கள் முதல் நேர்முக உதவியாளர் மற்றும் பர்சார் வரை உள்ள பணியாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்

 

No comments:

Post a Comment