நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் 30 6 2024 அன்று தற்போதைய மாநிலத் தலைவர் திரு.N.தண்டபாணி அவர்கள் அகவை முதிர்வு காரணமாக ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்த மாநிலத் தலைவர் பொறுப்பினை கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில. பொருளாளரும் தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் மூத்த துணைத் தலைவருமான திரு ஆ. துரைப்பாண்டி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 1/7 2024 முதல் நமது அண்ணன் திரு துரைப்பாண்டி அவர்கள் ஒன்றியத்தின் மாநில தலைவர்(பொறுப்பு) ஆக செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) அண்ணன் திரு. ஆ.துரைப்பாண்டி அவர்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் திரு என் . தண்டபாணி உள்ளிட்ட ஒன்றியத்தின் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்த்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் அண்ணன் ஆ.துரைப்பாண்டி அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவன்:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், மதுரை மாவட்டம்.
No comments:
Post a Comment