16.08.2021
தமிழ்நாடு
கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்
மாநிலத் தலைவர் திரு. க. ராஜராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் திரு. பெ. சகாயராஜன், மாநில இணைச்
செயலாளர் திரு. செங்குட்டுவன், மாவட்டத் தலைவர் திரு.அ.ரமேஷ், மாவட்ட
செயலாளர் மா. கலைக்குமார், மாவட்ட பொருளாளர் திரு ப. அன்பழகன் உள்ளிட்ட
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
11.08. 2021
மதுரை
மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (11.08. 2021) நடைபெற்றது
கூட்டத்தில் மாநிலத் தலைவர் மற்றும் பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
கலந்து கொண்டனர். திரு. க. ராஜராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் திரு. பெ. சகாயராஜன், மாநில இணைச்
செயலாளர் திரு. செங்குட்டுவன், மாவட்டத் தலைவர் திரு.அ.ரமேஷ், மாவட்ட
செயலாளர் மா. கலைக்குமார், மாவட்ட பொருளாளர் திரு ப. அன்பழகன் உள்ளிட்ட
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment