தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் துணைத் தலைவர் & மேலூர் கல்வி மாவட்ட நேர்முக உதவியாளருமான அண்ணன் ஆ.துரைப்பாண்டி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Events
01.10 2021 அன்று முற்பகல் நமது சங்கத்தின் சார்பாக இயக்குநர்கள், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி உள்ளிட்ட இணை இயக்குநர்கள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து புதிய பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்கியுள்ளோம் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்
நமது கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி அவர்கள் பிற்பகல் நமக்கு நேரம் ஒதுக்கித் தந்தது தொடர்ந்து, அனைத்து கோரிக்கைகளும் தெளிவாகவும் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் விரிவாக தெரிவித்துள்ளோம் விரைவில் நமது கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றித் தருவதாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள்,மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்
ஈரோடு மாநகரில் 29.02.2020 அன்று மிகப் பிரமாண்டமான நடைபெற்ற மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் எழுச்சி நாயகன் திரு.இரா.சண்முகராஜன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மேனாள் தலைவர்கள் திரு.ஆ. சந்திரபோஸ், திரு.மா.சுகுமார், திரு.க.ஷண்முகானந்தம், புதுக்கோட்டை ஜனார்த்தனம் அவர்கள் உள்ளிட்ட இயக்க முன்னோடிகள் கலந்து கொண்ட விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

Subscribe to:
Comments (Atom)
Labels
About Tedosa
(1)
Ads
(2)
Banners
(1)
Birthday Wishes
(1)
Contacts
(1)
District Office Bearers
(1)
keywords
(1)
Links
(1)
Management Team
(1)
NGO Leader
(1)
Notice & Brochures
(1)
Past Presidents
(1)
Photos
(1)
Photos_Madurai
(1)
Posters
(1)
Site Map
(1)
Tags
(1)
Tamil
(2)
TEDOSA Events
(2)
Videos
(1)
மாநில நிர்வாகிகள்
(1)